யோசுவா: 8:1 நீ பயப்படாமலும், கலங்காமலும் இரு; நீ யுத்த ஜனங்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து ஆயிபட்டணத்தின்மேல் போ, இதோ, ஆயியின் ராஜாவையும், அவன் பட்டணத்தையும், அவன் நாட்டையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன். நாங்கள் சில வருடங்களுக்கு முன்னர் ஜெர்மனி நாட்டிலுள்ள பெர்லின் நகரத்திலிருந்து மியூனிக் வழியாக இத்தாலி நாட்டில் உள்ள ரோம் நகருக்கு பிரயாணம் பண்ணினோம். ரோம் நகரத்தை நெருங்குவதற்கு ஒரு அரை மணி நேரத்துக்கு முன்னர் நான் விமானத்தின் ஜன்னல் வழியாகப் பார்த்த காட்சியை இன்றும்… Continue reading இதழ்: 1144 உன் வெற்றியைக் கண்குளிரப் பார்!
