ஆதி 4: 16 - 24 தயவுசெய்து வேதாகமத்தை வாசியுங்கள்! தேவன் ஆதாமுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது ஒரு மனைவி, ஆனால் லாமேக்கு தேவனுக்கு கீழ்ப்படியாமல் இரண்டு பெண்களை மணந்து, தேவன் அமைத்த திருமணம் என்கிற புனித அமைப்பை அவமதித்தான் என்று நேற்று பார்த்தோம். லாமேக்கின் முதல் மனைவி ஆதாள், யாபாலை பெற்றாள். அவன் கூடாரங்களில் வாசம் பண்ணுகிறவர்களுக்கும், மந்தை மேய்ப்பவர்களுக்கும் தகப்பனானான். அவன் சகோதரன் யூபால் கின்னரக்காரருக்கும், நாதசுரக்காரருக்கும் தகப்பன் என்று வாசிக்கிறோம்.… Continue reading மலர் 1 : இதழ் 4 : கைவிடாத தேவன்
