எண்ணா:21:7 அதினால் ஜனங்கள் மோசேயிடத்தில் போய்: நாங்கள் கர்த்தருக்கும் உமக்கும் விரோதமாய்ப் பேசினதால் பாவஞ்செய்தோம்; சர்ப்பங்கள் எங்களைவிட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றார்கள்; மோசே ஜனங்களுக்காக விண்ணப்பம் பண்ணினான். கடந்த இரு மாதங்களாக வேத தியானத்தை தொடர முடியவில்லை. கர்த்தர் இன்று தொடரும்படியாக கொடுத்த கிருபைக்காக நன்றி செலுத்துகிறேன். இந்த இரு மாதங்களில் கர்த்தர் என்னுடைய அநேக ஜெப வேண்டுதல்களுக்கு பதில் கொடுத்தார். ராஜாவின் மலர்களின் வாசகராகிய ஒரு சகோதரனுக்காக தினமும் ஜெபித்து… Continue reading மலர்1:இதழ்: 108 நோக்கிப் பார்! பிழைப்பாய்!
