Bible Study, Call of Prayer

மலர்:1 இதழ்: 42 நான் எப்படியாவது அடைந்தாக வேண்டும்!

  ஆதி: 34:2-4 “அவளை ஏவியனான ஏமோரின் குமாரனும், அத்தேசத்தின் பிரபுவுமாகிய சீகேம் என்பவன் கண்டு அவளைக் கொண்டுபோய், அவளோடே சயனித்து அவளைத் தீட்டு படுத்தினான். அவனுடைய மனம் யாக்கோபின் குமாரத்தியாகிய தீனாள் மேல் பற்றுதலாயிருந்தது; அவன் அந்தப் பெண்ணை நேசித்து, அந்தப் பெண்ணின் மனதுக்கு இன்பமாய்ப் பேசினான். சீகேம் தன் தகப்பனாகிய ஏமோரை நோக்கி: இந்தப் பெண்ணை எனக்கு கொள்ள வேண்டும் என்று சொன்னான்.”   நேற்று நாம், தீனாள்  தன் கூடாரத்தின் பாதுகாப்பையும், தேவனின்… Continue reading மலர்:1 இதழ்: 42 நான் எப்படியாவது அடைந்தாக வேண்டும்!