நியாதிபதிகள்: 11: 37 " பின்னும் அவள் தன் தகப்பனை நோக்கி, நீர் எனக்கு ஒரு காரியம் செய்ய வேண்டும்; நானும் என் தோழிமார்களும் என் கன்னிமையினிமித்தம் துக்கங்கொண்டாட எனக்கு இரண்டுமாதம் தவணைகொடும் என்றாள்." சில நாட்களுக்கு முன்னர்தான் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டது! இன்னும் அநேகருடைய கைகளில் நட்புக்கு அடையாளமாக நண்பர்கள் கட்டிய வண்ணக்கயிறு காணப்படுகிறது அல்லவா! எப்பொழுதோ ஒருமுறை ஒரு காட்டில் வாழ்ந்த ஒரு யானையும், ஒரு நாய்க்குட்டியும் நண்பர்களைப்போல சுற்றி வந்ததைப் பற்றி கேட்டிருக்கிறேன்.… Continue reading மலர் 2 இதழ் 215 விலைமதிப்பற்ற நட்பு!
