கர்த்தருக்குள் அன்பான சகோதர சகோதரிகளுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இந்த தளத்தின் வருடாந்தர ரிப்போர்ட்டின் படி,இந்த ராஜாவின் மலர்கள் வேதாகம தியானத்தை, 63 நாடுகளிலிருந்து ஒவ்வொரு நாளும் அநேகர் வாசித்திருக்கிறீர்கள் என்று அறிந்து தேவனை ஸ்தோத்தரித்தேன்.
என் தேவனாகிய கர்த்தர் களிமண்ணான என்னைத் தம் கையின் பாண்டமாக உபயோகித்து வருவது என் சிலாக்கியமே அன்றி வேறெதுவுமில்லை!
இந்த வருடமும் தொடர்ந்து ராஜாவின் மலர்கள் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படியாக ஜெபிக்கிறேன்! இந்த புதிய வருடம் உங்கள் ஒவ்வொருவரையும் தேவனோடு நெருங்கி, தேவனுடைய அன்பை ருசி பார்க்கும் வருடமாக அமையட்டும்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்