ஆதி: 30: 25,26 “ ராகேல் யோசேப்பை பெற்ற பின் , யாக்கோபு லாபானை நோக்கி ; நான் என் ஸ்தானத்திற்க்கும், என் தேசத்துக்கும் போக என்னை அனுப்பிவிடும். நான் உமக்கு ஊழியஞ்செய்து சம்பாதித்த என் மனைவிகளையும், என் பிள்ளைகளையும் எனக்கு தாரும், நான் போவேன்; நான் உம்மிடத்தில் சேவித்த சேவகத்தை நீர் அறிந்திருக்கிறீர் என்றான்.” நான் இப்பொழுது வாழும் இடத்தில் அட்டைப் பூச்சிகள் அதிகம். அது நம் இரத்தத்தை உறிஞ்சி கீழே விழும் வரைக்கும், எங்கு,எப்பொழுது… Continue reading மலர் 6 இதழ் 320 அட்டையைப் போல மற்றவர்களை உறிஞ்சும் குணம் உண்டா?
Month: October 2015
மலர் 6 இதழ் 319 வஞ்சித்தவன் வஞ்சிக்கப்படுவான் என்று தெரியுமா?
ஆதி: 29:21 “ பின்பு யாக்கோபு லாபானை நோக்கி, என் நாட்கள் நிறைவேறினபடியால் என் மனைவியினடத்தில் நான் சேரும்படி அவளை எனக்குத் தர வேண்டும் என்றான்.” சில தினங்களுக்கு முன்பு நாம் ரெபெக்காள் சதி திட்டம் தீட்டி, யாக்கோபு ஏசாவைப் போல ஆள்மாறாட்டம் செய்து ஈசாக்கின் ஆசிர்வாதத்தைப் பெற செய்தாள் என்று பார்த்தோம். வேதத்தில் சில பக்கங்கள் புரட்டியவுடன் அவள் சகோதரன் லாபான் அதே விதமாக சதி திட்டம் தீட்டி, யாக்கோபுக்கு துரோகம் செய்கிறதைப் பார்க்கிறோம்.… Continue reading மலர் 6 இதழ் 319 வஞ்சித்தவன் வஞ்சிக்கப்படுவான் என்று தெரியுமா?
