எண்ணா: 14:28 ”..நீங்கள் என் செவிகள் கேட்கச் சொன்ன பிரகாரம் உங்களுக்குச் செய்வேன் என்பதை என் ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார். இந்தப் புதிய மாதத்தைக் காணச்செய்த தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம்! இந்த மாதம் நம் ஒவ்வொருவருக்கும் மிகுந்த ஆசீர்வாதமாக அமைய வேண்டும் என்று ஜெபிக்கிறேன்! மோசே கானானுக்குள் வேவுகாரரை அனுப்பிய பின்னர், காலேபும் யோசுவாவும் அதை பாலும் தேனும் ஓடுகிற தேசம் என்று வர்ணித்த பின்னர் இஸ்ரவேல் மக்கள் அமைதியாக, கர்த்தரால் வழிநடத்தப்பட்ட… Continue reading இதழ்: 1095 நீ எதைக் கேட்டாயோ அதைப் பெற்றுக் கொள்வாய்!