ரூத்: 2: 10 “அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி; நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது என்றாள்”. இந்த வசனத்தை வாசிக்கும் என் கண்களில் கண்ணீர் பெருகியது. ஏனெனில் ஒருநாள் நான் ஜெபித்துக் கொண்டிருக்கும்போது என் உள்ளத்தில் ஒரு எண்ணம் தோன்றியது. நான் தேவனாகியக் கர்த்தரிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கும்படி எனக்குத் தருணம் கொடுக்கப்பட்டால் நான் என்ன கேள்வி கேட்பேன் என்று. நான்… Continue reading இதழ்:1656 ஒரு சந்தோஷம் நூறு கவலைகளை மாற்றிவிடும்!
