Tamil Bible study

இதழ்:2491 என்னைக் காணிக்கையாக அர்ப்பணிக்கிறேன்!

நியா: 5: 1 – 3  “அந்நாளிலே தெபோராளும் அபினோகாமின் குமாரன் பாராக்கும் பாடினதாவது: கர்த்தர் இஸ்ரவேலுக்காக நீதியை சரிக்கட்டினதினிமித்தமும், ஜனங்கள் மனப்பூர்வமாய்த் தங்களை ஒப்புக்கொடுத்ததினிமித்தமும் அவரை ஸ்தோத்தரியுங்கள். ராஜாக்களே கேளுங்கள்; அதிபதிகளே செவிகொடுங்கள்; நான் கர்த்தரைப் பாடி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைக் கீர்த்தனம் பண்ணுவேன்.” இந்த புதிய மாதத்தைக் காணச்செய்த தேவனுக்கு கோடா கோடி ஸ்தோத்திரங்கள்! கடந்த மாதம் சுகத்தோடும், பெலத்தோடும் காத்தவர் இந்த மாதமும் நம்மைக் காக்கும்படி அவரிடம் நம்மை ஒப்புவிப்போம்! இன்றைக்கு நாம்… Continue reading இதழ்:2491 என்னைக் காணிக்கையாக அர்ப்பணிக்கிறேன்!