Tamil Bible study

இதழ்:2492 உன் அன்புக்காய் ஏங்கும் தேவனை நெருங்கி வா! இரட்டிப்பான நன்மை கிடைக்கும்!

நியா: 5: 31 “அவரில் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடே உதிக்கிற சூரியனைப்போல இருக்கக்கடவர்கள் என்று பாடினார்கள். பின்பு தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது.” நாம் நேற்று தெபோராளின் பாடலைப் பற்றிப் படித்தோம்! வால்பாறையில் உள்ள சோலையார் அணைப் பகுதியில்  எங்களுடைய ரிசார்ட் ஒன்று இருக்கிறது.  அங்கே வெயில் காலம் என்றழைக்கப்படும் இந் மார்ச் மாதத்தில், சில்லென்று காற்று  அடித்தாலும், சூரியனின் வெப்பத்தை சற்று அதிகமாகவே உணர முடியும். சூரியனுக்கு அருகாமையில் இருப்பதுபோல வெப்பம் கூர்மையாகத் தாக்கும். ஏனெனில் அணையில்… Continue reading இதழ்:2492 உன் அன்புக்காய் ஏங்கும் தேவனை நெருங்கி வா! இரட்டிப்பான நன்மை கிடைக்கும்!