நியா: 4: 4 அக்காலத்திலே லபிதோத்தின் மனைவியாகிய தெபோராள் என்னும் தீர்க்கதரிசியானவள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தாள். நான் பாத்திரங்கள் கழுவ இயந்திரத்தை உபயோகப்படுத்துவது வழக்கம். இன்று காலையில், நல்ல சுடு தண்ணீரில் பாத்திரங்களை கழுவி உலர்த்திய, அந்த மெஷினிலிருந்து பள பளவென்று பாத்திரங்களை வெளியே எடுத்து அடுக்கும்போது என்னுடைய அம்மா ஞாபகம்தான் அதிகமாக வந்தது. என்னுடைய அம்மா பள பளவென்று பாத்திரம் விளக்குவார்கள். கழுவிய பாத்திரங்களை துடைத்து வெயிலில் காயவைத்து எடுத்து உள்ளே அடுக்குவார்கள். சின்னஞ்சிறு வயதில் எனக்கு… Continue reading இதழ்:2493 எதையும் அலட்சியமாய் செய்யாதே!
