Tamil Bible study

இதழ்:2620 இன்று உனக்கு உன்னதமான பொறுப்பு எங்கே கொடுக்கப்பட்டுள்ளது?

1 சாமுவேல் 16:1  கர்த்தர் சாமுவேலை நோக்கி: இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய். நீ உன் கொம்பைத் தைலத்தால் நிரப்பிக்கொண்டு வா. பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன். அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார். 1 சாமுவேல் 15 ம் அதிகாரத்தில் நாம் கடைசியாகப்  பார்த்தது மிகவும் வருந்தத்தக்க ஒன்று.  சவுல் தன்னுடைய முரட்டாட்டத்தால் தன்னுடைய தலையில் மண்ணைப் போட்டுக்கொண்டான் என்று பார்த்தோம். 35 ம் வசனம்… Continue reading இதழ்:2620 இன்று உனக்கு உன்னதமான பொறுப்பு எங்கே கொடுக்கப்பட்டுள்ளது?

Tamil Bible study

இதழ்: 2619 எதிரிடையாய் நடக்காதே!

1 சாமுவேல்: 23  இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனியப்பாவத்துக்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும், விக்ரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது. நீர் கர்த்தருடைய வார்த்தையைப் பறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினான் என்றான். இந்த புதிய மாதத்தை ஒரு புதிய அத்திதாயத்தோடு நாங்கள் தொடங்கக் கர்த்தர் கொடுத்த கிருபைக்காய் அவரை ஸ்தோத்தரிக்கிறேன்! இந்த மாதம் முழுவதும் அவருடைய கிருபை நம்மைத் தாங்கும்படியாய் ஜெபிப்போம்! ஒருநாள் நாங்கள் வால்பாறையிலிருந்து திரும்பும்போது ஒரு ஆண் யானை தனியாக நின்றுகொண்டிருந்தது. காரை சற்று ஓரம் நிறுத்தி அதனைப்… Continue reading இதழ்: 2619 எதிரிடையாய் நடக்காதே!