1 சாமுவேல்: 23 இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனியப்பாவத்துக்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும், விக்ரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது. நீர் கர்த்தருடைய வார்த்தையைப் பறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினான் என்றான். இந்த புதிய மாதத்தை ஒரு புதிய அத்திதாயத்தோடு நாங்கள் தொடங்கக் கர்த்தர் கொடுத்த கிருபைக்காய் அவரை ஸ்தோத்தரிக்கிறேன்! இந்த மாதம் முழுவதும் அவருடைய கிருபை நம்மைத் தாங்கும்படியாய் ஜெபிப்போம்! ஒருநாள் நாங்கள் வால்பாறையிலிருந்து திரும்பும்போது ஒரு ஆண் யானை தனியாக நின்றுகொண்டிருந்தது. காரை சற்று ஓரம் நிறுத்தி அதனைப்… Continue reading இதழ்: 2619 எதிரிடையாய் நடக்காதே!
