1 சாமுவேல் 28:7 அப்பொழுது சவுல் தன் ஊழியக்காரரை நோக்கி: அஞ்சனம் பார்க்கிற ஒரு ஸ்திரீயைத் தேடுங்கள். நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்.அதற்கு அவனுடைய ஊழியக்காரர்: இதோ எந்தோரில் அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீ இருக்கிறாள் என்றார்கள். கடந்த மாதத்தில். இங்கிலாந்தில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில், வில்லியம் சாப்மேன் என்ற 24 வயது இளைஞர் , பாதுகாப்பு வேலிகளைத் தாண்டி, அங்கு 400 பவுண்டு எடையுள்ள புலி இருந்த வளாகத்துக்குள் குதித்த செய்தி உலகெங்கும் காற்றாய்… Continue reading இதழ்:2570 பொல்லாங்கைத் தேடிப்போவது புலியின் குகைக்குள் நுழைவதைப்போன்றது!
