Tamil Bible study

இதழ்:2344 துக்கிப்போருக்கு ஆறுதலைக் கொடுக்கிறோமா?

1 இராஜாக்கள் 17:17 இவைகள் நடந்த பின்பு வீட்டுக்காரியாகிய அந்த ஸ்திரீயின் மகன் வியாதியில் விழுந்தான். அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது. எலியாவும், சாறிபாத்தின் விதவையும் கொஞ்ச நாட்கள் தங்களுடைய தினசரி வாழ்வைத் தொடர்ந்த பின்னர், வேதம் கூறுகிறது, அந்தப் பெண்ணின் ஒரே மகன் நோய்வாய்ப்படுகிறான். அவனுடைய சுவாசம் போகுமட்டும் என்கிற வார்த்தை அவன் மரித்துப் போனதைக் காட்டுகிறது. அவனுடைய தாயைப் பிள்ளையில்லாதவளாகத் தவிக்கவிட்டு அவன் மரித்துப் போகிறான். அந்த விதவை இதுவரை… Continue reading இதழ்:2344 துக்கிப்போருக்கு ஆறுதலைக் கொடுக்கிறோமா?

Tamil Bible study

இதழ்:2343 உயரச் செல்ல வேண்டியதில்லை! தாழ இறங்கு!

1 இராஜாக்கள் 17:17 இவைகள் நடந்த பின்பு வீட்டுக்காரியாகிய அந்த ஸ்திரீயின் மகன் வியாதியில் விழுந்தான். அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது. இந்த மாதத்தின் முதல் நாளைக் காணச்செய்த தேவனுக்கு கோடான கோடிஸ்தோத்திரம்! இந்த மாதம் முவதும் அவர் நம்மோடிருந்து, காத்து , வழிநடத்துமாறு ஜெபிப்போம். எலியாவைப் பற்றி எழுதுவதற்காக நான் அதிகமாகப் படித்துக் கொண்டிருந்தபோது,  வேதாகம வால்லுநர்கள் எலியாவைப் பற்றி சிந்தித்து அவருடைய வாழ்வின் உண்மையை எழுதிய விதம் என்னை ஆச்சரியப்பட… Continue reading இதழ்:2343 உயரச் செல்ல வேண்டியதில்லை! தாழ இறங்கு!

Tamil Bible study

இதழ்:2342 தினசரி தேவைகளை சந்திக்கும் தேவன்!

1 இராஜாக்கள் 17:15  அவள் போய் எலியாவின் சொற்படி செய்தா:; அவளும், இவனும், அவள் வீட்டாரும்  அநேக நாள் சாப்பிட்டார்கள். சாறிபாத்தின் விதவைக்கு கர்த்தர் ஒரு விசேஷமானத் தருணத்தைக் கொடுத்தார். தீர்க்கதரிசியான எலியா அவளிடம் கொஞ்சம் அப்பம் கொண்டுவா என்று கட்டளையிட்டபோது, அவள் தன்னுடைய நிலையை அவனுக்கு விளக்குகிறாள். அதைகேட்ட பின்னரும் எலியா அவளிடம் தனக்கு முதலில் தனக்கு ஒரு அடையைப் பண்ணுமாறு கூறியது மட்டுமல்லாமல், அவளுக்கும் அவள் குமாரனுக்கும் கூட பண்ணும்படியாக உத்தரவிடுகிறான். நான் ஒருவேளை… Continue reading இதழ்:2342 தினசரி தேவைகளை சந்திக்கும் தேவன்!

Tamil Bible study

இதழ்:2341 உடன்படிக்கையின் பங்காளியாக கொடுக்கப்படும் தருணம்!

1 இராஜாக்கள் 17:13,14  அப்பொழுது எலியா அவளைப் பார்த்து: பயப்படாதே, நீ போய் உன் வார்த்தையின்படி ஆயத்தப்படுத்து.... கர்த்தர் தேசத்தின் மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மா செலவழிந்து போவதும் இல்லை, கலசத்தின் எண்ணெய் குறைந்து போவதுமில்லை என்று இஸ்ரவேலின் தேவனாகியக் கர்த்தர் சொல்லுகிறார் என்றான். 20 ம் நூற்றாண்டில் பிரபலமான சுவிசேஷகர் பால் ராடர் அவர்களின் சரித்திரத்தைப் பற்றிப் படித்தேன். அவர் தனுடைய சிறு வயதிலேயே அவர் தகப்பனாருடன் அமெரிக்காவின் பல மாகாணங்களுக்கு ஊழியத்துக்கு… Continue reading இதழ்:2341 உடன்படிக்கையின் பங்காளியாக கொடுக்கப்படும் தருணம்!

Tamil Bible study

இதழ்:2340 என்றென்றும் ஜீவிக்கிற தேவன்!

1 இராஜாக்கள் 17:12 அதற்கு அவள் பானையில் ஒரு பிடி மாவும், கலயத்தில் கொஞ்சம் எண்ணெயுமே அல்லாமல், என்னிடத்தில் ஒரு அடையும் இல்லையெண்ரு உம்முடைய தேவனாகியக் கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். இதோ நானும் என் குமாரனும் சாப்பிட்டுச் செத்துபோக, அதை எனக்கும் அவனுக்கும் ஆயத்தப்படுத்துகிறதற்கு இரண்டு விறகு பொறுக்குகிறேன் என்றாள். இதுவரை நாம் திஸ்பியனாகிய  எலியா கேரீத்தண்டை பெற்ற அனுபவத்தைப் படித்தோம், பின்னர் எலியா அந்நிய தேசத்திலுள்ள சாறிபாத்துக்கு ஒரு முன்பின் தெரியாத விதவையண்டை அனுப்பப்பட்டதைப் பார்த்தோம்.… Continue reading இதழ்:2340 என்றென்றும் ஜீவிக்கிற தேவன்!

Tamil Bible study

இதழ்:2339 கர்த்தர் அற்புதங்களை செய்யத் தூண்டும் நம் கீழ்ப்படிதல்!

1 இராஜாக்கள் 17:10-11  அப்படியே அவன் எழுந்து சாறிபாத்துக்கு போனான், அந்தப் பட்டணத்தின் ஒலிமுகவாசலுக்கு அவன் வந்தபோது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள்.அவன் அவளைப் பார்த்துக் கூப்பிட்டு, நான் குடிக்கிறதற்குக் கொஞ்சம் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் எனக்குக் கொண்டுவா என்றான். கொண்டுவர அவள் போகிறபோதுஅவன் அவளை நோக்கிக் கூப்பிட்டு, கொஞ்சம் அப்பமும் உன் கையிலே எனக்குக் கொண்டுவா என்றான். நாம் இன்றைய வேதாகமப் பகுதியில் எலியாவுக்கும் , இந்த அந்நிய நாட்டு விதவைக்கும் முதல் சந்திப்பிலே… Continue reading இதழ்:2339 கர்த்தர் அற்புதங்களை செய்யத் தூண்டும் நம் கீழ்ப்படிதல்!

Tamil Bible study

இதழ்:2338 சாறிபாத் விதவை கொடுக்கும் ஒரு நம்பிக்கையின் செய்தி!

1 இராஜாக்கள் 17:10 அப்படியே அவன் எழுந்து சாறிபாத்துக்கு போனான், அந்தப் பட்டணத்தின் ஒலிமுகவாசலுக்கு அவன் வந்தபோது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள். இன்றைய வேதாகமப் பகுதியில் ஒரு விதவை விறகு பொறுக்கிக் கொண்டிருந்தாள் என்றதை சற்று உற்றுப் பார்த்தேன். அவள் பெயர் கொடுக்கப்படவில்லை, அவள் வயது கொடுக்கப்படவில்லை, அவள் எவ்வளவு காலம் விதவையாயிருந்தாள் என்று தெரியாது. அவள் சாறிபாத் என்ற ஊரில் வாழ்ந்தாள் என்றும், அவள் ஏழை என்றுமே நமக்குத் தெரியும். நாம் நேற்றைய… Continue reading இதழ்:2338 சாறிபாத் விதவை கொடுக்கும் ஒரு நம்பிக்கையின் செய்தி!

Tamil Bible study

இதழ்:2337 அவருடைய சேவகர் அநேகர்!

1 இராஜாக்கள் 17: 9-10 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று. அவர் நீ எழுந்து சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய் அங்கே தங்கியிரு, உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார். அப்படியே அவன் எழுந்து சாறிபாத்துக்கு போனான், அந்தப் பட்டணத்தின் ஒலிமுகவாசலுக்கு அவன் வந்தபோது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள். எலியாவைக் கர்த்தர் சாறிபாத்துக்கு போ என்று கட்டளையிட்டார் என்று பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவன் அறியாத ஊரில், அவன் அறியாத ஒரு… Continue reading இதழ்:2337 அவருடைய சேவகர் அநேகர்!

Tamil Bible study

இதழ்:2336 தீமைகளை நன்மையாக மாற்றிக் கொண்டிருக்கிறார்!

இராஜாக்கள் 17:10 அப்படியே அவன் எழுந்து சாறிபாத்துக்கு போனான், அந்தப் பட்டணத்தின் ஒலிமுகவாசலுக்கு அவன் வந்தபோது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள். எலியா தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து உருக்காலை என்று அர்த்தம் கொண்ட பாகால் வழிபாட்டுஸ்தலமான சாறிபாத்துக்கு 150 கிமீ தூரம் பிரயாணம் பண்ணி சென்றான் என்று பார்த்தோம். எலியா சாறிபாத்தின் ஒலிமுகவாசலில் உள்ளே பிரவேசிக்கிறான், அங்கே ஒரு விதவை விறகு பொறுக்குவதற்காக வெளியே வருகிறாள்.அவர்கள் சந்தித்தது ஒரு விபத்தா அல்லது தற்செயலாக நடந்ததா?? இவை… Continue reading இதழ்:2336 தீமைகளை நன்மையாக மாற்றிக் கொண்டிருக்கிறார்!

Tamil Bible study

இதழ்:2335 நம் தேவன் நமக்கு மட்டுமே சொந்தமல்ல!

1 இராஜாக்கள் 17:10 அப்படியே அவன் எழுந்து சாறிபாத்துக்கு போனான் எலியா தன்னுடைய பரமபிதாவாகிய தேவனாகியக் கர்த்தரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து உருக்காலை என்று அர்த்தம் கொண்ட சாறிபாத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவன் மனதில் இந்த சீதோன் நாட்டைப் பற்றி என்ன எண்ணம் ஓடிக்கொண்டிருந்திருக்கும்? இஸ்ரவேலர் இவர்களை எதிரி என்று அல்லவா எண்ணினார்கள்! அந்த நாட்டு மக்களோடு அவன் எப்படி வாழ முடியும்? ஒரு வருடத்துக்கு முன்பு அவன் அந்த கேரீத் ஆற்றண்டையில் வந்த போது, உணவுக்காக… Continue reading இதழ்:2335 நம் தேவன் நமக்கு மட்டுமே சொந்தமல்ல!