யோசுவா: 8:1 ”… நீ யுத்த ஜனங்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து ஆயிபட்டணத்தின்மேல் போ,..” இந்த வருடத்தின் இரண்டாவது மாதத்திற்குள் கடந்து வர தேவன் செய்த கிருபைக்காக நன்றி கூறுவோம். இந்த மாதம் முழுவதும் கர்த்தரின் கரம் நம்மைக் கரம் பற்றி நடத்த நம்மை ஒரு நிமிடம் அவரிடம் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம். என்னுடைய எண்பது வயதான அப்பா மரணத்துக்கு முன்னர் ஒருவருடம் படுக்கையில் இருந்தார்கள். இருதயக் கோளாரினால் பாதிக்கப்பட்ட அவர்களால் தானாக எழும்பவோ அல்லது எதையும் செய்யவோ… Continue reading இதழ்:2471 உம்மை முகமுகமாய்க் காண எனக்கு பெலன் தாரும்!
