1 இராஜாக்கள் 18:42 ஆகாப் போஜனபானம்பண்ணப்போனான்; பின்பு எலியா கர்மேல் பர்வதத்தினுடைய சிகரத்தின்மேல் ஏறி, தரையிலே பணிந்து, தன் முகம் தன் முழங்காலில் பட குனிந்து, கர்த்தருடைய பெரிய கிருபையால் இந்த ஜூன் மாதத்தின் முதலாம் நாளைக் காணச் செய்த கர்த்தருக்குக் கோடான கோடி ஸ்தோத்திரம். இந்த மாதம் முழுவதும் கர்த்தர் நம்மைத் தம் கரங்களில் ஏந்தி நடத்த அவருடைய கரத்தில் நம்மை ஒப்புக் கொடுத்து ஜெபிப்போம். மிகவும் நீண்ட ஒரு நாளுக்குப் பின், பொழுது போகையில்… Continue reading இதழ்:1779 உங்கள் ஜெப வாழ்க்கை எப்படிப் பட்டது?
