1 இராஜாக்கள் 18:43 தன் ஊழியக்காரனை நோக்கி: நீ போய்ச் சமுத்திரமுகமாய்ப் பார் என்றான்; அவன் போய்ப் பார்த்து, ஒன்றும் இல்லை என்றான்; நீ இன்னும் ஏழுதரம் போய்ப் பார் என்றான். எபிரேயர் 10:36 நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது. கால தாமதத்தை விரும்புவோர் யாரையும் நான் இதுவரை பார்த்ததேயில்லை! என்னுடைய இத்தனை வருட பயணங்களில், சரியான நேரத்திற்குள் விமான நிலையம் போவதும், அங்கே உள்ள போர்டில் விமானம் புறப்படும் கேட்… Continue reading இதழ்:1781 பெருமழை போன்ற ஆசீர்வாதம் உன்னை வந்தடையும்!
