யோசுவா: 6:27 இவ்விதமாகக் கர்த்தர் யோசுவாவோடேகூட இருந்தார்; அவன் கீர்த்தி தேசமெங்கும் பரம்பிற்று. இந்த வருடத்தின் கடைசி மாதத்தின் முதல்நாளைக் காணச்செய்த தேவாதி தேவனுக்கு கோடாகோடி ஸ்தோத்திரங்களை ஏறெடுப்போம். எத்தனையோபேருக்கு கிடக்காத சிலாக்கியத்தை அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், இந்தமாதம் நம்முடைய இரட்சகராகிய இயேசுவின் பிறப்பை நினைவுகூறும் மாதம். நாம் எல்லோரும் அதிகமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு மாதம். இந்தமாதம் பிறந்தவுடன் கிறிஸ்மஸ் அலங்காரங்களும் வெளியே வந்துவிடும். எனக்கு மிகவும் பிடித்தமான கிறிஸ்மஸ் அலங்காரங்களில் ஒன்று நாங்கள் மேலை… Continue reading இதழ்: 1565 கிறிஸ்துவை மறந்த பண்டிகை வேண்டாமே!
