2 சாமுவேல் 14: 17, 21 ராஜாவாகிய என் ஆண்டவனுடைய வார்த்தை எனக்கு ஆறுதலாயிருக்கும் என்று உமது அடியாளாகிய நான் எண்ணினேன். நன்மையும் தீமையும் கேட்கும்படி ராஜாவாகிய என் ஆண்டவன் தேவனுடைய தூதனைப்போல இருக்கிறார்.... அப்பொழுது ராஜா யோவாபைப் பார்த்து: இதோ இந்தக் காரியத்தைச் செய்கிறேன். நீ போய் அப்சலோம் என்னும் பிள்ளையாண்டானைத் திரும்ப அழைத்துக்கொண்டு வா என்றான். வேதத்தில் ஆபிரகாம் தேவனாகிய கர்த்தரால் , தான் இதுமுன் அறிந்திராத ஒரு தேசத்துக்கு புறப்படும்படி அழைக்கப்பட்டார். கர்த்தருடைய… Continue reading இதழ்: 792 விசுவாசத்தின் பலன் !
Tag: கேடகம்
இதழ்: 698 விசேஷித்த பெலன்!
2 சாமுவேல்8: 1-3, 5,6 தாவீது பெலிஸ்தரை முறிய அடித்து....... அவன் மோவாபியரையும் முறிய அடித்து....... ரேகாபின் குமாரனாகிய ஆதாசேர் என்னும் சோபாவின் ராஜா....தாவீது அவனையும் முறிய அடித்து.......தாவீது சீரியரின் இருபதீராயிரம் பேரை வெட்டிப்போட்டு.....தாவீது போன இடத்திலெல்லாம் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார். சில நாட்களாக பெலவீனத்தை அகற்றி பெலனூட்டும் காய்கறிகள், உணவு வகைகள் பற்றி நிறைய படிக்கிறேன். இன்றைய வேதாகமப் பகுதியைப் படிக்கும்போது தாவீது அப்படி என்னதான் சாப்பிட்டிருப்பான், அவன் இவ்வளவு பலசாலியாக இருந்ததற்கு என்ன காரணம்… Continue reading இதழ்: 698 விசேஷித்த பெலன்!
