யாத்தி: 20:12 …உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக. நாம் கிறிஸ்துமஸ் நாட்களுக்கு முன்பு யாத்திராகம புத்தகத்தில் மோசேயின் வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகித்த பெண்களைப் பற்றியும், பின்னர் தேவனாகிய கர்த்தர் செங்கடலைப் பிளந்து இஸ்ரவேல் மக்களை வெட்டாந்தரையில் நடக்கச்செய்த மாபெரும் அற்புதத்தையும் பார்த்தோம். இந்த வாரம் இஸ்ரவேல் மக்கள் மூலமாய் தேவனாகிய கர்த்தர் நமக்கு அளித்த ஒரு சில பிரமாணங்களை படித்தபின்னர் நாம் யாத்திராகமத்தை விட்டு கடந்து செல்லலாம் என்று நினைத்தேன்.… Continue reading இதழ்: 1071 இரும்புத்தடைகள் போன்ற பிரமாணங்கள்!
Tag: நீண்ட ஆயுசு
இதழ்:989 தேவ பிரசன்னத்தை இழந்த அந்த நாட்கள்!
ஆதி: 5:5 ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம், அவன் மரித்தான். ஏதேன் தோட்டத்தின் நிகழ்வுகளைப் பார்த்தோம். ஏவாளின் பெண்மையின் சக்தி ஆதாமை பாவத்துக்குள்ளாகியது என்பதை அறிந்தோம்! அவர்கள் இருவரும் தேவனுடைய பிரசன்னத்திலிருந்து வெளியேற்றப் பட்டனர்! அதன்பின்பு ஆதாம் 930 வயதுவரை வாழ்ந்தான். ஏவாளும் சுமார் 900 வருடங்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்று தெரிகிறது. இந்த நீண்ட கால வாழ்க்கையில் எத்தனை முறை தன்னுடைய கீழ்ப்படியாமையால் வந்த தண்டனையை நினைத்து குமுறியிருப்பார்கள்! ஒரு நிமிட சோதனைக்கு இடம்… Continue reading இதழ்:989 தேவ பிரசன்னத்தை இழந்த அந்த நாட்கள்!
