உபாகமம்: 4:20 இந்நாளில் நீங்கள் இருக்கிறது போல தமக்கு சுதந்தரமான ஜனமாயிருக்கும்படி கர்த்தர் உங்களை சேர்த்துக் கொண்டு உங்களை எகிப்து என்னும் இருப்புக்காளவாயிலிருந்து புறப்படப்பண்ணினார். இருப்புக்காளவாய் என்ற வார்த்தையை சென்னையில் வாழும் நாங்கள், எங்களுடைய கோடை வெயிலுக்கு ஒப்பிடுவது வழக்கம். கோடை காலத்தில் சூரியனின் கதிர்கள் எங்களை எரித்துவிடும் எண்ணத்தில் பாய்வதுபோல் இருக்கும். அதன் கொடுமைக்கு ஒத்துழைப்பது போல எங்கள் பட்டணத்துக்கே மகுடமாக உள்ள சமுத்திரத்தின் ஈரப்பதமும் சேர்ந்து கொள்ளும்! ஒருசில நாட்கள் மாலையில் சில்லென்று தென்றல்… Continue reading இதழ்: 1107 மலர்களைக் கேட்டால் முள்ளுள்ள கத்தாழையா?
Tag: நீதிமான்கள்
இதழ்: 1010 உன் சந்ததி உன்னைப் பிரதிபலிக்கும்!
ஆதி: 19: 29 தேவன் அனதச் சமபூமியின் பட்டணங்களை அழிக்கும்போது, தேவன் ஆபிரகாமை நினைத்து லோத்து குடியிருந்த பட்டணங்களைத் தாம் கவிழ்த்துப் போடுகையில், லோத்தை அந்த அழிவின் நடுவிலிருந்து தப்பிப்போகும்படி அனுப்பி விட்டார். லோத்தின் மனைவி சோதோமை விட்டு பிரிய மனதில்லாமல், திரும்பிப் பார்த்து உப்புத்தூணானாள் என்று கடந்த வாரம் பார்த்தோம். இன்று இஸ்ரவேல், மட்டும் யோர்தான் நாடுகளில் கடல் மட்டத்திலிருந்து 400 அடி கீழே ஓடும் உப்புக்கடல் அல்லது Dead sea என்றழைக்கப்படும் ஆற்றின் பகுதியில் எங்கேயோ… Continue reading இதழ்: 1010 உன் சந்ததி உன்னைப் பிரதிபலிக்கும்!
இதழ்: 955 மலர்களைக் கேட்டேன்! கத்தாழையைக் கொடுத்தது ஏன்?
உபாகமம்: 4:20 இந்நாளில் நீங்கள் இருக்கிறது போல தமக்கு சுதந்தரமான ஜனமாயிருக்கும்படி கர்த்தர் உங்களை சேர்த்துக் கொண்டு உங்களை எகிப்து என்னும் இருப்புக்காளவாயிலிருந்து புறப்படப்பண்ணினார். ரூத் புத்தகத்தைப்படித்துக் கொண்டிருக்கும் என்னைக் கர்த்தர் திசை திருப்பி இந்தச் செய்தியைக் கொடுக்க்ச் சொன்னார். நிச்சயமாக உங்களில் யாருக்கோ இந்த செய்தி தேவை என்று உணருகிறேன். இருப்புக்காளவாய் என்ற வார்த்தையை சென்னையில் வாழும் நாங்கள், எங்களுடைய கோடை வெயிலுக்கு ஒப்பிட்டுப் பழக்கம். சூரியனின் கதிர்கள் எங்களை எரித்துவிடும் எண்ணத்தில் பாய்வதுபோல் இருக்கும்.… Continue reading இதழ்: 955 மலர்களைக் கேட்டேன்! கத்தாழையைக் கொடுத்தது ஏன்?
