1 சாமுவேல் 25:1 சாமுவேல் மரணமடைந்தான். இஸ்ரவேலர் எல்லாரும் கூடிவந்து, அவனுக்காகத் துக்கங்கொண்டாடி, ராமாவிலிருக்கிற அவனுடைய வளவிலே அவனை அடக்கம் பண்ணினார்கள். தாவீது எழுந்து பாரான் வனாந்திரத்துக்குப் புறப்பட்டுப் போனான். நாம் 1 சாமுவேல் 25 ம் அதிகாரத்தைப் படிக்க ஆரம்பிக்கும்போது இஸ்ரவேல் மக்கள் எல்லாரும் கூடி சாமுவேலுடைய மரணத்துக்காக துக்கம் கொண்டாடியதைப் பார்க்கிறோம். இஸ்ரவேல் மக்களின் நேசத்துக்குரிய தீர்க்கதரிசி, ஆசாரியன், தன்னுடைய உலகப்பிரகாரமான பணியிலிருந்து விடுபெற்று பரலோகத்தில் ஓய்வளிக்கப்பட்டார். இஸ்ரவேல் மக்கள் மேய்ப்பனில்லாத ஆடுகள்… Continue reading இதழ்:1345 வெட்டுக்கிளிகள் அரித்த நாட்கள் உனக்கு ஆசீர்வாதமாகும்!
