1 சாமுவேல்: 1: 10 அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: அன்னாளிடமிருந்து ஒரு அந்தரங்கமான, மிகவும் அர்த்தமுள்ள ஜெபம் செய்வது எப்படி என்று கற்றுக் கொள்ளலாம் என்று சில நாட்களுக்கு முன்னர் யாராவது கூறியிருந்தால் நான் நம்பியிருக்க மாட்டேன். ஆனால் நான் இந்த தியானத்துக்காக வேதத்தைப் படித்த போது அன்னாளின் வாழ்க்கை மூலம் பரம பிதாவிடம் அந்தரங்கமாய் ஜெபிப்பது எப்படி என்று கற்றுக் கொண்டேன். அதனால் நாம் சில நாட்கள் அன்னாளின்… Continue reading இதழ்: 1273 உன் கண்ணீர்த் துளிகளில் தோன்றும் வானவில்!
Tag: 1 சாமுவேல் 1:10
இதழ்:1269 நீர் கொடுத்த இந்தப் பாத்திரம்!
I சாமுவேல்: 1: 10 அவள் போய் மனங்கசந்து மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: இந்த புதிய மாதத்தின் காலையில் நம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நம்முடைய தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்தரிப்போம். இம்மட்டும் காத்த தேவன் இந்த மாதமும் நம்மை கரம் பிடித்து நடத்துமாறு ஒருகணம் ஜெபிப்போம்! அன்று நடந்த சம்பவம் என் உடம்பில் உப்புக் காகிதத்தைக் கொண்டு உரசுவது போல இருந்தது என்று ஒருவர் என்னிடம் கூறியது ஞாபகத்துக்கு வருகிறது. உப்புக் காகிதத்தைக் கொண்டு தேய்த்தால் எவ்வளவு… Continue reading இதழ்:1269 நீர் கொடுத்த இந்தப் பாத்திரம்!
