2 சாமுவேல் 2:2 , 11 அப்படியே தாவீது தன் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளான அகினோவாவோடும், நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊராளான அபிகாயிலோடும்கூட அவ்விடத்துக்குப் போனான். தாவீது எப்ரோனிலெ யூதா கோத்திரத்தின்மேல் ராஜாவாயிருந்த நாட்களின் இலக்கம் ஏழு வருஷமும் ஆறு மாதமுமாம். இன்றைய வேதாகமப் பகுதியில், தாவீது எப்ரோனில் தன் மனைவிமாரோடு சென்று ஏழுவருடம் யூதாவின் மேல் மட்டும் ராஜாவாயிருந்தான் என்று பார்க்கிறோம். முழு இஸ்ரவேலின் மேலும் ராஜாவாக அவன் இந்த ஏழு வருடங்களும் காத்திருக்க… Continue reading இதழ்: 665 விழித்திருந்து காத்துக்கொள்!
Tag: 2 சாமுவேல் 2
இதழ்: 664 தடைகள் யாவும் நீங்கும்!
2 சாமுவேல் 2:1 - 10 பின்பு தாவீது கர்த்தரை நோக்கி, நான் யூதாவின் பட்டணங்கள் ஒன்றிலே போய் இருக்கலாமா என்று விசாரித்தான். அதற்கு கர்த்தர்: போ என்றார். எவ்விடத்திற்கு போகலாம் என்று தாவீது கேட்டதற்கு அவர் எப்ரோனுக்குப் போ என்றார்..... அப்பொழுது யூதாவின் மனுஷர்வந்து, அங்கே தாவீதை யூதா வம்சத்தாரின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள்..... சவுலின் படைத்தலவனான.... அப்னேர் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தை.... இஸ்ரவேலனைத்தின்மேலும் ராஜாவாக்கினான்....யூதா கோத்திரத்தார் மாத்திரம் தாவீதைப் பின்பற்றினார்கள். சவுல் யுத்தத்தில் மரித்துப்போனான். அவனோடு… Continue reading இதழ்: 664 தடைகள் யாவும் நீங்கும்!
