ஆதி: 16 தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்! நேற்று நாம் சாராய் தீட்டிய திட்டத்தைப் பற்றியும், அதை அவள் தன் கணவனிடம் கூறும்போது, தேவன் மேல் போட்ட பழியைப் பற்றியும் பார்த்தோம். ஆபிராம் மட்டும் என்ன! தன்னை பேர் சொல்லி அழைத்து, வாக்குத்தத்தம் கொடுத்து, வழி நடத்தி வருகிற தேவனை கேட்க வேண்டும் என்று ஓருகணம் நினைத்தாரா? அல்லது கேட்டாரா? இல்லவே இல்லை. சாராய் வந்து இளம் பெண் ஆகாரோடு நீர் சேர்ந்து எனக்கு ஒரு குழந்தையைத் தாரும்… Continue reading மலர்:1 இதழ்:15 திட்டம் என்னுடையது! பழி உம்முடையது! – II
