Bible Study

மலர்: 1 இதழ் : 10 நித்தமும் உம்சித்தம்

ஆதி : 11:31-12:5         தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்!   நேற்று நாம் ‘ ஆபிராமின் மனைவியும், மலடியுமான’ என்று கருதப்பட்ட சா ராயைப்  பற்றிப் பார்த்தோம்.   சாராயின் தகப்பன் தேராகு திடிரென்று தன் குடும்பத்தாரோடு தாங்கள் வாழ்ந்த ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தை விட்டு கானான் என்கிற தேசத்துக்கு புறப்பட்டான். வேதத்தை கூர்ந்து படித்திருப்பேர்களானால், தேராகு சாராயின் தகப்பனா? அவன் ஆபிராமுக்கு தகப்பனல்லவா? என்று கேட்பீர்கள். ஆம்! அவன் ஆபிராமின் தகப்பனும் கூட! அவர்கள்… Continue reading மலர்: 1 இதழ் : 10 நித்தமும் உம்சித்தம்

Bible Study

மலர்: 1 இதழ்: 9 ஒப்புவிப்பு

 ஆதி: 11   தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்! என் வாழ்க்கையில் குழந்தை பாக்கியம்  இல்லாத பல பெண்களின் மன வேதனையை கண்கூடாக கண்டிருக்கிறேன். நான் பார்த்து வளர்ந்த ஒரு இளம் பெண், திருமணமாகி பலமுறை கருவுற்றும் குழந்தை பெரும் பாக்கியம் இல்லாததால் தற்கொலை செய்து கொண்டதை கேள்விப்பட்டு மனதுடைந்தேன். இது உலகம் முழுவதும் நடக்கும் ஒரு  சம்பவம் தான் அல்லவா?   இன்று நாம் வாசிக்கிற இந்த வேதாகமப் பகுதியில், ஏபேருடைய வம்சத்தில் வந்த ஆபிராம்,  சாராய்… Continue reading மலர்: 1 இதழ்: 9 ஒப்புவிப்பு

Bible Study

மலர் 1 : இதழ் 8 : பேதம் இல்லாமை!

  ஆதி: 9 – 10   தயவு  செய்து வேதாகமத்தை வாசியுங்கள்! தேவன் நோவாவோடு செய்த உடன்படிக்கையை நிறைவேற்ற நோவாவின் மனைவி உறுதுணை யாக இருந்ததை நேற்று பார்த்தோம்!  பாவம் நிறைந்த இந்த உலகில் பரிசுத்தமாய் வாழ்ந்த சில தனிப்பட்ட மனிதர் மூலமாய் தேவன் தம்முடைய சித்தத்தை நிறைவேற்றினார். அவர்களை தமக்கு சொந்தமான ஜனமக்கினார். ஏனெனில் அவர்கள் தேவனை நோக்கிப் பார்த்தார்கள், தேவனோடு சஞ்சரித்தார்கள். நோவாவின் பேழையில் இருந்த எட்டு பெரும் ஜீவ பாதையை தெரிந்து கொண்டனர்.… Continue reading மலர் 1 : இதழ் 8 : பேதம் இல்லாமை!