Bible Study, Call of Prayer

A special Mothers Day Message! தெபோராளே எழும்பிப் பாட்டு பாடு!

நியா: 5 : 12 " விழி, விழி, தெபோராளே, விழி, விழி, பாட்டுப்பாடு; ராஜாவின் மலர்களில் வேதத்தை நாம் ஆராய்ந்து படிக்க ஆரம்பித்த பின்னர், இருளில் ஒளி வீசிய அநேக தேவனுடைய பிள்ளைகளின் வாழ்க்கையைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறோம். இஸ்ரவேல் மக்கள் அடிமைத்தனம் என்கிற இருளில் வாழ்ந்து கொண்டிருந்தபோது, எகிப்தில் பார்வோன் சுமத்திய சுமையின் கீழ் மாண்டு கொண்டிருந்தனர். அவர்களை சுற்றி எல்லாமே இருள் மயமானபோது, தேவன் அவர்களுக்காக கிரியை செய்தார். இரண்டு சாதாரண மருத்துவச்சிகளின் மூலமாக… Continue reading A special Mothers Day Message! தெபோராளே எழும்பிப் பாட்டு பாடு!