Bible Study, Call of Prayer

மலர் 2 இதழ் 197 எதை செய்தாலும் மன உறுதியோடு செய் – தெபோராளைப் போல!

நியா: 4:10 அப்பொழுது பாராக்; செபுலோன் மனுஷரையும், நப்தலி மனுஷரையும் கேதேசுக்கு வரவழைத்து, தன்னைப் பின்செல்லும் பதினாயிரம் பேரோடே போனான்; தெபோராளும் அவனோடேகூடப் போனாள். தனிப்பட்ட வாழ்க்கையில் சிறந்த  தாலந்துகளை வெளிப்படுத்தும் கலைஞர்களை நான் வாயைப் பிளந்து பார்ப்பதுண்டு! எனக்கு எந்தக் கலையிலும் தாலந்து என்று சொல்லிக்கொள்ள எதுவுமே கிடையாது! ஆனால் சாலை ஒரங்களில் படம் வரைந்து பணம் வசூலிக்கும் கலைஞன் முதல், கல்லில் சிலை வடிக்கும் சிற்பக் கலைஞன்  வரை,  பல்வேறு கலைகளில் சிறந்து விளங்குபவர்கள்… Continue reading மலர் 2 இதழ் 197 எதை செய்தாலும் மன உறுதியோடு செய் – தெபோராளைப் போல!