Bible Study, Call of Prayer

மலர் 2 இதழ் 206 கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்!

நியாதிபதிகள் 11: 4 - 6  "சில நாளைக்குப்பின்பு, அம்மோன் புத்திரர் இஸ்ரவேலின் மேல் யுத்தம் பண்ணினார்கள். அவர்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம் பண்ணும்போது கீலேயாத்தின்மூப்பர் யெப்தாவை தோப்தேசத்திலிருந்து அழைத்துவரப்போய், யெப்தாவை நோக்கி, நீ வந்து, நாங்கள் அம்மோன் புத்திரரோடு யுத்தம் பண்ண எங்கள் சேனாதிபதியாயிருக்க வேண்டும் என்றார்கள்." தன்னுடைய பழைய காலத்தை அறவே மறந்துவிட்டு, இன்றைக்கு தனக்குக் கிடைத்திருக்கிற பதவியை அல்லது வசதியை கையில் வைத்துக் கொண்டு தன்னையே மறந்து  ஆட்டம் போடுபவர்களைப் பார்த்திருக்கிறீகளா? யெப்தா என்பவன்… Continue reading மலர் 2 இதழ் 206 கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்!