யோசுவா: 2:1 ”நூனின் குமாரனாகிய யோசுவா சித்தீமிலிருந்து வேவுகாரராகிய இரண்டு மனுஷரை இரகசியமாய் வேவு பார்க்கும்படி அனுப்பி நீங்கள் போய் தேசத்தையும் எரிகோவையும் பார்த்து வாருங்கள் என்றான்; அவர்கள் போய் ராகாப் என்னும் பெயர் கொண்ட வேசியின் வீட்டுக்குள் பிரவேசித்து….” நான் கடந்த மாதம் அமெரிக்கா தேசத்தில் மோசே என்ற நாடகம் பார்த்தேன். பிரம்மாண்டமான பின்னணியுடன் அங்கே மோசேயை நேரில் பார்ப்பது போல இருந்தது! நாடகத்துக்கு உயிர் கொடுப்பது அதன் பின்னணி தானே! ஒரு காட்சி… Continue reading மலர் 6 இதழ் 413 நாம் ஒவ்வொருவரும் ராகாப் தான்!
