உபாகமம்: 28:4 உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். போன வருடம் என் மகனும் சில நண்பர்களும் சேர்ந்து நேப்பாள தேசத்தில் பூகம்பத்தால் வீடு இழந்தோருக்கு வீடு கட்ட உதவி செய்ய சென்றனர். அவர்கள் சில கிராமங்களை சென்று அடைய உயிரைப் பணயம் வைத்து தான் செல்ல வேண்டியிருந்தது! எங்கள் மகன் இவ்வாறு கர்த்தருடைய ஊழியத்தில் உபயோகப்படுத்தப்படுவது எங்களுக்கு பரிபூரண… Continue reading மலர் 6 இதழ் : 402 – தலைமுறைக்கும் தொடரும் ஆசீர்வாதம்!
Month: June 2016
மலர் 6 இதழ்: 401 – ஆசீர்வாதம் என்பதின் பொருள்?
உபாகமம்:28:3 நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்! இந்த வேதபகுதியை வாசிக்கும்போது ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெரும் வீரர்கள், வெற்றி பெற்றவுடனே தங்கள் பயிற்சியாளர்களைக் கட்டித்தழுவுவது நினைவுக்கு வந்தது! ஏன் அப்படி செய்கிறார்கள்? அவர்கள் தங்கள் பெற்றோரிடம் செலவிடும் நேரத்தைவிட அதிகநேரம் பயிற்சியாளரிடம் செலவிட்டு, அவர்களுடைய கூர்மையான கண்காணிப்பின் கீழ் பயிற்சி பெறுவவதால்தான் சாதனை படைக்கமுடிந்தது! ஒரு நல்ல பயிற்சியாளரைப் போல கர்த்தர் நம்மை ‘பட்டணத்திலும் வெளியிலும்’ தொடருகிறார். சங்கீதக்காரன் ‘நான் நடந்தாலும், படுத்திருந்தாலும் என்னை… Continue reading மலர் 6 இதழ்: 401 – ஆசீர்வாதம் என்பதின் பொருள்?
