ரூத்: 1: 16 "நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம். அவள்......ஒரு புறமதத்தை சேர்ந்தவள்! அவள் ..... நம் ஜாதி ஜனமல்ல! நம்மை சார்ந்தவள் அல்ல! அவள்... நம் நாட்டை சேர்ந்தவள் இல்லை! அயல் நாடு! அவள் நம் சபையை சேர்ந்தவள் அல்ல! அவள் மோவாபை சேர்ந்தவள், நகோமியோ இஸ்ரவேலை சேர்ந்தவள். அவள் கர்த்தரால் புறக்கணிக்கப்பட்ட ஜனத்தை சார்ந்தவள், நகோமியோ கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட… Continue reading மலர் 7 இதழ்: 533 ஏன் இந்த சிறுபிள்ளைத்தனம்?
