2 சாமுவேல் 11:27 .... தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பாயிருந்தது. என்னால் எதையும் கூர்ந்து பார்க்க முடிவதில்லை. அதோ பார் ஒரு அழகான பறவை அந்த மரத்தின் மேல் இருக்கிறது என்று என் கணவர் சொன்னால் மேலே பார்த்துவிட்டு எதையும் காணாமல் கண்களை அகற்றி விடுவேன். ஆனால் வேதம் நாம் பார்ப்பது போல அல்ல, வித்தியாசமாகப் பார்க்கிறது. இதைத்தான் நாம் கர்த்தரின் பார்வையில் என்று வாசிக்கிறோம். கர்த்தரின் பார்வை என்ற வார்த்தை எபிரேய மொழியில்… Continue reading இதழ்: 734 கர்த்தரின் பார்வையில்!