நம்முடைய குடும்பம், நம்மை சார்ந்த மக்கள் கிறிஸ்துவின் அன்பை ருசிக்க ஜெபம்! அன்பின் சகோதர சகோதரிகளே சனிக்கிழமை தோறும் நாம் ஜெபத்தில் ஒன்று படுவோம்! போன சனிக்கிழமை நான் உபயோகிக்கும் இந்த இணைய தளம் wordpress ஒரு செய்தியை அனுப்பினார்கள். என்னவென்றால் traffic jam என்ற வார்த்தையில் என்றுமில்லாத அளவு அநேகர் அன்று செய்தியை வாசித்ததாக குறிப்பிட்டனர்! இன்று அநேக உள்ளங்கள் ஜெபத்திற்காக ஏங்குவதை என்னால் உணர முடிந்தது! ஆதலால் நாம் தொடர்ந்து சில மாதங்கள் ஜெபிக்கலாம்… Continue reading ஜெபமே ஜெயம்!