ஆயிசு நாட்களை கூட்டிய ஒரு ஜெபம் ஏசா: 38:5 “நீ போய் எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; உன் விண்ணபத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்” ஒவ்வொரு சனிக்கிழமையும் நாம் தேவனுடைய சமுகத்தில் நம் ஜெப வேண்டுதல்களோடு வரலாம் என்று தோன்றுகிறது! நாம் ஒவ்வொருவரும் எவ்வளவு பாரங்களை சுமந்து கொண்டிருக்கிறோம்! நாம் அனைவரும் ஒருமுகமாக ஏன் ஜெபிக்கக் கூடாது?… Continue reading ஜெபமே ஜெயம்!