வானத்திலிருந்து அக்கினியை வரவழைத்த ஜெபம்! “சாலொமோன் ஜெபம் பண்ணி முடிக்கிறபோது, அக்கினி வானத்திலிருந்து இறங்கி , சர்வாங்க தகன பலியையும் மற்ற பலிகளையும் பட்சித்தது ; கர்த்தருடைய மகிமையும் ஆலயத்தை நிரப்பிற்று.” ( II நாளாகமம் : 7:1) ஒரு சாதாரண மனிதனின் ஜெபத்திற்கு கர்த்தர் எவ்விதமாக பதிலளிக்கிறார் பாருங்கள்! வாருங்கள் நாமும் நம் தேவைகளை தேவனிடம் ஒப்புக் கொடுத்து ஜெபிப்போம். அக்கினியால் பதிலளிக்க வல்ல தேவனை விசுவாசித்து ஜெபிப்போம். தேவனுடைய வல்லமையான மகிமையின் பிரசன்னம்… Continue reading ஜெபமே ஜெயம்!