1 இராஜாக்கள் 17:17 - 18 இவைகள் நடந்த பின்பு வீட்டுக்காரியாகிய அந்த ஸ்திரீயின் மகன் வியாதியில் விழுந்தான். அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது. அப்பொழுது அவள் எலியாவை நோக்கி, தேவனுடைய மனுஷனே எனக்கும் உமக்கும் என்ன? சில நேரங்களில் நான் வேதத்தைப் படிக்கும்போது, சிலருடைய வாழ்வில் நடந்த சம்பவங்களைப் பார்த்து ஏன் இப்படி நடந்தது, இந்த மனுஷனுக்கு ஏன் இவ்வளவு கஷ்டங்கள் கொடுக்கப்பட்டது என்று எனக்குள் கேட்பதுண்டு. அந்த மாதிரியானத் தருணம்தான்… Continue reading இதழ்:1671 பிறருக்கு ஆறுதலாய் இருப்பது அவசியம்!