எண்ணா:14:42 ”நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறியஅடிக்கப்படாதபடிக்கு ஏறிப்போகாதிருங்கள்; கர்த்தர் உங்கள் நடுவில் இரார்.” ஒருமுறை அமெரிக்காவின் பிலடெல்பியாவிலிருந்து நியூ யார்க் வரை ஒரு சிறிய விமானத்தில் பயணம் செய்தோம். அன்று மேகமூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த சிறிய விமானம் பயங்கரமாக குதிக்க ஆரம்பித்து விட்டது. உள்ளே இருந்தவர்கள் அலற ஆரம்பித்து விட்டனர். எனக்கு பயத்தில் தொண்டை அடைத்து மூச்சுத் திணற ஆரம்பித்து விட்டது. சில நேரங்களில் நம் வாழ்க்கையும் மேகமூட்டத்துக்குள்ளாகப் பறக்கும் விமானத்தைப் போன்றதுதான். எல்லாமே… Continue reading இதழ்:1836 சந்தேகம் இருளைப் பார்க்கும்! விசுவாசமோ பகலைக் காணும்!
