Tamil Bible study

இதழ்:2403 பரிசுத்தத்தை இன்று தாரும் ஆவியானவரே!

சங்:51:7  நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன். என்னைக் கழுவியருளும், அப்பொழுது  நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன். நாம் சங்கீதங்களிலிருந்து தாவீதைப் பற்றி தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறோம்! தாவீது இந்த அன்புக் கடிதத்தின் முதல் சில வசனங்களில், தான் வழிதவறிப் போன இந்த நிலையில் கர்த்தருடைய கிருபை தனக்குக் கிடைக்க வேண்டுமென்று கெஞ்சுகிறான். தேவனுடைய மிகுந்த இரக்கங்களால் தன்னை ரட்சிக்க வேண்டுமென்று வேண்டுகிறான். தன்னுடைய பாவத்திலிருந்து முற்றிலும் சுத்திகரிக்கப்பட்டு, தன்னைக் குற்றப்படுத்தும் உணர்ச்சிகளிலிருந்து வெற்றி… Continue reading இதழ்:2403 பரிசுத்தத்தை இன்று தாரும் ஆவியானவரே!