எண்ணா: 14:28 ”..நீங்கள் என் செவிகள் கேட்கச் சொன்னபிரகாரம் உங்களுக்குச் செய்வேன் என்பதை என் ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார். நாம் நேற்றோடு எலியாவின் வாழ்வைப் பற்றி படித்து முடித்து விட்டோம். நாம் எலிசாவைப் பற்றி தொடர்ந்து படிக்கும் முன்னர் அதற்காக ஆயத்தப்பட சில நாட்கள் எனக்குத் தேவைப்படுகிறது. ஆதலால் நாம் சில நாட்கள் இஸ்ரவேல் மக்களோடு வனாந்திரம் செல்வோம்! மோசே கானானுக்குள் வேவுகாரரை அனுப்பிய பின்னர், காலேபும் யோசுவாவும் அதை பாலும் தேனும்… Continue reading இதழ்:2418 நீ அசட்டை பண்ணியதால் பிரவேசிப்பதில்லை!
