Tamil Bible study

இதழ்:2472 பனி போன்று மூடும் மனத்திரையைக் கிழித்து உன் வெற்றியைப் பார்!

யோசுவா: 8:1  நீ பயப்படாமலும், கலங்காமலும் இரு;  நீ யுத்த ஜனங்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து ஆயிபட்டணத்தின்மேல் போ, இதோ, ஆயியின் ராஜாவையும், அவன் பட்டணத்தையும், அவன் நாட்டையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன். அமெரிக்கா தேசத்தின் ஆரிசோனா மாநிலத்தில் இருக்கும், ’தி கிராண்ட் கேனன்’ என்ற உலகப்புகழ் பெற்ற மலைக் கணவாயைப் பற்றி  கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உலகத்திலேயே மிகப் பெரிய, மிக அழகான கணவாய் இது என்றால் மிகையாகாது. சிவப்பு நிறத் துணியை மடித்ததுபோல சிவப்புக் கற்களான பாறைகள்… Continue reading இதழ்:2472 பனி போன்று மூடும் மனத்திரையைக் கிழித்து உன் வெற்றியைப் பார்!

Tamil Bible study

இதழ்:2471 உம்மை முகமுகமாய்க் காண எனக்கு பெலன் தாரும்!

யோசுவா: 8:1 ”… நீ யுத்த ஜனங்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து ஆயிபட்டணத்தின்மேல் போ,..” இந்த வருடத்தின் இரண்டாவது மாதத்திற்குள் கடந்து வர தேவன் செய்த கிருபைக்காக நன்றி கூறுவோம். இந்த மாதம் முழுவதும் கர்த்தரின் கரம் நம்மைக் கரம் பற்றி நடத்த நம்மை ஒரு நிமிடம் அவரிடம் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம். என்னுடைய எண்பது வயதான அப்பா மரணத்துக்கு முன்னர் ஒருவருடம் படுக்கையில் இருந்தார்கள். இருதயக் கோளாரினால் பாதிக்கப்பட்ட அவர்களால் தானாக எழும்பவோ அல்லது எதையும் செய்யவோ… Continue reading இதழ்:2471 உம்மை முகமுகமாய்க் காண எனக்கு பெலன் தாரும்!