நியா: 4: 18 “யாகேல் வெளியே சிசெராவுக்கு எதிர் கொண்டு போய்….” ஒருநாள் நான் ஆலயத்துக்கு சென்ற போது அங்கே ஒரு அக்கா என்னிடம் வந்து, உங்கள் மகள் ஷெக்கினா எப்படி இருக்கிறாள்? அவளையும், அவள் பெயரின் அர்த்தத்தையும் எனக்கு மிகவும் பிடிக்கும்! அந்த பெயருக்கு மனிதருடைய கண்களுக்கு தென்பட்ட தேவனுடைய மகிமை என்று தானே அர்த்தம்? என்று கேட்டார்கள். என் மகள் பிறந்தபோது, அவளை முதன்முறையாக ஷெக்கினா என்று நாங்கள் அழைத்தபோது, அவள் எப்படி வாழப் போகிறாள்… Continue reading இதழ்:2483 தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற சாக்குபோக்கு சொல்கிறாயா?
