1 சாமுவேல் 25:24 அவன் பாதத்திலே விழுந்து; என் ஆண்டவனே இந்தப் பாதகம் என் மேல் சுமரட்டும். நாம் என்றாவது வேறொருவருடைய குற்றங்களை சுமக்க வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்ப்பட்டிருக்கிறோமா? என்னைப் பொறுத்தவரை, மற்றவர்கள் செய்த குற்றத்துக்கு பழியை சுமப்பது என்பது என்னால் என்றுமே முடியாத ஒன்று. ஆனால் நான் செய்யும் தவறுகளுக்கு மற்றவர்கள் மேல் பழியை சுமத்தவும் மாட்டேன். இன்றைய வேதாகம வசனம் நிச்சயமாக என் மனதை நெகிழ வைத்தது. அவள் தாவீதண்டை சென்று தன் கணவனாகிய… Continue reading இதழ்: 2553 செய்யாத குற்றத்திற்குப் பழி உன்மேல் வந்தால்??
