1 இராஜாக்கள் 11:3,4 அவனுக்கு பிரபுக்கள் குலமான எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறுமறு மனையாட்டிகளும் இருந்தார்கள் ... சாலொமோன் வயதுசென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நிய தேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள். இன்று சாலொமோனுடைய வாழ்விலிருந்து நாம் நேரிடையாகல் லற்றுக் கொள்ளும் இன்னொரு காரியம், தேவன் நமக்கு கிருபையாய் அளித்திருக்கும் நேரம் என்பது. அவனுடைய ராஜ்யபாரத்தின் ஆரம்பத்தில் சாலொமோனுடைய வாழ்க்கையின் நோக்கம் தேவனுடைய நாமத்தை மகிமைப் படுத்துவதாக இருந்தது. ஆனால் காலம்கடந்தபோது அவனுடைய இருதயத்தில் மாறுதல் ஏற்பட்டது. பிளவு பட்ட இருதயம்… Continue reading இதழ்:1555 உன்னுடைய நேரம் யாருக்கு அதிகமாக கொடுக்கப்படுகிறது?
Tag: எபேசியர் 5:16
இதழ்: 1073 காலம் பொன்னானது!
எபேசியர் 5:16 நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்! இந்த வருடத்தின் கடைசி நாள் இன்று! இந்த வருடம் நம் எல்லோருக்குமே மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது என்பதுதானே உண்மை! நாம் என்றுமே கனவில் காணாத சூழ்நிலைகள் எவ்வளவு வேகமாக உருவெடுத்தன! எத்தனை குடும்பங்களில் இழப்பு! சாதாரணமாக வாழ முடியாத சூழல்! வருமானமின்றி தவித்த நாட்கள்! நம்முடைய ஆலயங்களின் கதவுகள் பூட்டப்பட்ட நாட்கள்! அப்பப்பா! எவ்வளவு கொடுமையான காலகட்டம் இது என்று எண்ணத் தோன்றுதல்லவா? இனிமையாக ஆரம்பித்த… Continue reading இதழ்: 1073 காலம் பொன்னானது!
