நியாதிபதிகள்: 16: 28 “அப்பொழுது சிம்சோன் கர்த்தரை நோக்கி கூப்பிட்டு: கர்த்தராகிய ஆண்டவரே, நான் என் இரண்டு கண்களுக்காக ஒரே தீர்வையாய்ப் பெலிஸ்தர் கையிலே பழிவாங்கும்படிக்கு இந்த ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும், தேவனே பலப்படுத்தும் என்று சொல்லி..” சில நாட்களுக்கு முன்பு என்னுடன் வேதாகமக் கல்லூரியில் படித்த ஒரு நண்பர் போன் பண்ணினார். 33 வருடங்கள் கழித்து அவருடைய குரலைக் கேட்டபோது என்னால் யார் என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை. நான் உங்களோடு படித்தேனே உங்களுக்கு ஞாபகம்… Continue reading இதழ்:1223 என்னை மறவா எந்தன் பிதாவே!
Tag: யோவான் 14:9
இதழ்:948 உன்னை ஒருக்காலும் மறந்ததேயில்லை!
ஏசா: 49: 16 இதோ என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன் சில வருடங்களுக்கு முன்பு என்னுடன் வேதாகமக் கல்லூரியில் படித்த ஒரு நண்பர் போன் பண்ணினார். அநேக வருடங்கள் கழித்து அவருடைய குரலைக் கேட்டபோது என்னால் யார் என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை. நான் உங்களோடு படித்தேனே உங்களுக்கு ஞாபகம் இல்லையா என்று பலமுறை கேட்டார். நான் அத்தனை வருடங்களுக்கு முன்னர் கல்லூரியில் கொடுத்த ஒரு செய்தியையும் ஞாபகம் வைத்திருப்பதாக சொன்னார். நிச்சயமாக நானும் அந்த நண்பரின் பெயரையும்,… Continue reading இதழ்:948 உன்னை ஒருக்காலும் மறந்ததேயில்லை!
