2 நாளாகமம் 20 :23, 24 எப்படியெனில் அம்மோன் புத்திரரும், மோவாபியரும் , சேயிர் மலைத்தேசக்குடிகளை சங்கரிக்கவும், அழிக்கவும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள்; சேயீர் குடிகளை அழித்துததீர்ந்தபோது தாங்களும் தங்களில் ஒருவரையொருவர் அழிக்கத்தக்க விதமாய் கைகலந்தார்கள் . யூதா மனுஷர் வனாந்தரத்தில் உள்ள சாமக்கூட்டண்டையிலே வந்து, அந்த ஏராளமான கூட்டம் இருக்கும் திக்கை நோக்குகிற போது, இதோ அவர்கள் தரையிலே விழுந்து கிடக்கிற பிரேதங்களாகக் கண்டார்கள் ; ஒருவரும் தப்பவில்லை. அதிகமாக சந்தேகப்படுகிறவர்களை நாம் சந்தேகக் கண்கள் உடையவர்கள்… Continue reading இதழ்:1601 குடும்பத்தை அழிக்கும் சந்தேகம் என்றக் கொடிய வியாதி!
Tag: 24
இதழ்: 682 பேராசைக்கு பதிலாய் திருப்தி!
2 சாமுவேல் 5: 13 அவன் எப்ரோனிலிருந்து வந்தபின்பு, எருசலேமில் இன்னும் அதிகமான மறுமனையாட்டிகளையும், ஸ்திரீகளையும் கொண்டான். 1 சாமுவேல் 30: 23-24 அதற்கு தாவீது: என் சகோதரரே கர்த்தர் நமக்குத் தந்ததை நீங்கள் இப்படி செய்ய வேண்டாம்.....யுத்தத்திற்கு போனவர்களின் பங்கு எவ்வளவோ அவ்வளவு ரஸ்துகளண்டையில் இருந்தவர்களுக்கும் பங்குவீதம் கிடைக்கவேண்டும்; சரிபங்காக பங்கிடவேண்டும் என்றான். இன்றைய வேத வசனங்கள் பேராசையையும், மனநிறைவையும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. இவை தாவீதின் உள்ளத்தில் மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் காணப்படும்… Continue reading இதழ்: 682 பேராசைக்கு பதிலாய் திருப்தி!