அன்பின் சகோதர, சகோதரிகளே,
ராஜாவின் மலர்கள் மே 2 ம் தேதியிலிருந்து புதிய பொலிவுடன் தொடர உள்ளது. யாத்திராகமம் 21, 22, 23 ம் அதிகாரங்களில் உள்ள தேவனுடைய கட்டளைகளை நாம் தொடர்ந்து தியானிக்கப் போகிறோம்.
அதற்கு முன்னோடியாக நீங்கள் விரும்பி வாசித்த சில தியானத் துளிகளை மறுபடியும் வெளியிடுகிறேன்.
கர்தருடைய ஆசிர்வாதம் நம்மனைவரோடும் தங்குவதாக!
உங்கள் சகோதரி,
Prema Sunder Raj
