2 சாமுவேல் 11:11 .......நான் அப்படி செய்கிறதில்லை என்று உம்முடைய பேரிலும், உம்முடைய ஆத்துமாவின் பேரிலும் ஆணையிட்டுச் சொல்கிறேன் என்றான். கொள்கைரீதியாக வாழாத எந்த ஒரு மனிதனும் இந்த உலகில் வாழத் தகுதியில்லாதவர்க்ள் என்று எங்கோ படித்திருக்கிறேன். இதை ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள்! மார்ட்டின் லூதர் கிங் அவர்கள், ' ஒரு மனிதனை அளக்கும் அளவுகோலால், அவன் வசதியாக வாழும்போது அல்ல, அவன் கடினமான சோதனைக்குள் செல்லும்போதுதான் அளக்க முடியும்' என்று கூறிய கூறியது எத்தனை… Continue reading இதழ்: 725 உறுதியான கொள்கைவாதி!
Month: August 2019
இதழ்: 724 சோதனைகளைக் கடந்த உண்மையான விசுவாசம்!
2 சாமுவேல் 11:11 உரியா தாவீதை நோக்கி: பெட்டியும், இஸ்ரவேலும், யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என் ஆண்டவனாகிய யோவாபும், என் ஆண்டவனின் சேவகரும் வெளியே பாளயமிறங்கியிருக்கையில் நான் புசிக்கிறதற்கும், குடிக்கிறதற்கும் என் மனைவியோடே சயனிக்கிறதற்கும் என் வீட்டிற்குள் பிரவேசிப்பேனா? நான் அப்படி செய்கிறதில்லை என்று உம்முடைய பேரிலும், உம்முடைய ஆத்துமாவின் பேரிலும் ஆணையிட்டுச் சொல்கிறேன் என்றான். இன்றைய வேதாகம வசனத்தில் பார்க்கும் சம்பவத்தில் உரியா ராஜாவகிய தாவீதுக்கு முன்னால் நின்றது என் கற்பனையில் வந்தது. நான் அவ்விடத்தில்… Continue reading இதழ்: 724 சோதனைகளைக் கடந்த உண்மையான விசுவாசம்!
